மனுமுறை கண்ட வாசகம்
₹110.00
சச்சின் எழுதிய 'ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார்' ஒரு துப்பறியும் கவிதைத் தொகுப்பு!
| Category | Poetry |
|---|---|
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் |
| Language | Tamil |
| Year | 2016 |
| Format | Paperback |
சாரைப் பாம்பொன்றின் புணர்ச்சித் துயரை மூச்சி நெறிபட, வாய்பிளந்து, நுரைத்த வார்த்தைகளால் எழுதிக்காட்டும் வேகத்திலேயே இருட்குகைக்குள் புல்லாங்குழல் ஊதி இசை வெளிச்சம் ஏற்றும் கலைஞனாக சட்டையுரித்து ஊர்ந்துச் செல்வதும் சாத்தியமாகிறது இக்கவிதைகளில்.