அன்பிற்குரிய D ஆகிய உனக்கு…
₹110.00
உலகச் சிறுகதைகள்
எம். ரிஷான் ஷெரீப் எழுதிய 'எதிரொலிகள்' உலகச் சிறுகதைகள் தொகுப்பு! அடிமை வாழ்வியலை சித்தரிக்கும் கதைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | திராவிடன் ஸ்டாக் |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் காட்சிப்படுத்தும் வாழ்வியலானது நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்றாலும், இன்றுவரையில் அவ்வாறான அடிமை மற்றும் கொத்தடிமை வாழ்வியல் முறை உலகம் முழுவதும் மறைவாக நடைமுறையில் இருந்து வருகிறது என்பதே நிதர்சனம்.