Skip to content

பெண் எனும் பிள்ளைபெறும் கருவி

₹50.00

வாடகைத் தாய் முறையின் ஆபத்துகளை விவரிக்கும் கட்டுரை. பெண்ணின் கண்ணியத்தை பாதுகாக்கவும், கருப்பை வணிகத்தை தடுக்கவும்!

Category Essay
Publisher திராவிடன் ஸ்டாக்
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Bioethics , Reproductive Rights , Social Issues , Women's Rights

Description

வாடகைத் தாய் முறை மனித மாண்பிற்கு எதிராக இருக்கிறது. பெண்ணை இயந்திரமாக மாற்றுவதற்கு அறிவியல் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடல் மீதான உரிமையை ஏழைப் பெண்ணுக்கு வாடகைத் தாய் முறை மறுக்கிறது. அவளை இழிவுபடுத்துகிறது. அவளைக் கடைச்சரக்காக மாற்றுகிறது. அவளின் கருப்பைக்கு விலைபேசுகிறது. பிறக்கும் குழந்தையின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. உழைக்கும் வர்க்கப் பெண்களைச் சுரண்டும் புதிய முறையாக வாடகைத் தாய் முறை இருக்கிறது.