Skip to content

ஆயிரம் சூரியப் பேரொளி

₹550.00

ஆஃப்கானிஸ்தானில் பெண்களின் வாழ்க்கையை சித்தரிக்கும் ஆயிரம் சூரியப் பேரொளி நாவலை வாங்கவும். காலித் ஹுசைனி எழுதிய சிறந்த படைப்பு!

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2020
Format Paperback

Description

ஹுசைனி தன்னுடைய எழுத்துலகப்பிரயாணத்தைத் தன் நாட்டின் ஆண்கள் குறித்து எழுதி துவக்கியிருக்கிறார் என்றாலும் ஒரு நாவலாசிரியராக அவருடைய முழுத்திறமையையும் வெளிக்கொணர்ந்திருப்பது ஆஃப்கானிஸ்தானின் பெண்களின் நிலையே.’தி டைம்ஸ்‘பெண்களுக்கு வாழ்க்கை என்னவாக இருக்கிறது என்பதை மிகத்தெளிவாக உணர்த்துகிறார் ஹுசைனி... ஆஃப்கன் மக்களை உணர்வுமயமான, அன்புமிக்க நபர்களாகச் சித்தரித்திருக்கிறார்.’கார்டியன்‘மிக அழகாக, நுணுக்கமாக, செதுக்கப்பட்ட மனதைத்தைக்கும் கதை… தி கைட் ரன்னரைப் போன்றே மறக்க முடியாததான இந்த நாவல், விரிந்த மனதுடன் நம்மை ஆஃப்கானிஸ்தானைப் பார்க்கச் செய்கிறது.’இசபெல் அயெண்டே.