Skip to content

தலித் அரசியல்

₹200.00

அ. மார்க்ஸ் எழுதிய 'தலித் அரசியல்' நூல், தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி குறித்த ஒரு விரிவான வரலாற்றுப் பார்வை.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2009
Format Paperback
Tags Dalit Studies , Politics , Social History

Description

தலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி, செல்லும் திசை ஆகியன குறித்த கூர்மையான அவானத்துடன் கூடிய ஒரு விரிவான வரலாறாக இது அமைந்துள்ளது.