இந்தியா எதை நோக்கி?
₹250.00
முல்லா நஸ்ருத்தீன் கதைகளின் தொகுப்பு! நகைச்சுவை விரும்பிகளுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Hardcover |
தன்னுடைய சிந்தனைகளையும் செயல்களையும் கண்டு ஏளனம் செய்பவர்களைப் பார்த்து 'உங்கள் வாழ்க்கையில் ஒரு முட்டாளைச் சந்தித்ததே கிடையாதா?' என்று தன் சுயத்தையுமே கேலிக்குள்ளாக்கிக் கொள்பவர்தான் முல்லா நஸ்ருத்தீன்.