இருளி
₹180.00
சாரோன் எழுதிய 'இருளி' நாவல், சமூக வன்கொடுமையின் வலிகளைப் பேசுகிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
Description
அந்த இரவில் காலகாலமாக தங்களின் மலத்தை அள்ள வைத்து எங்களின் மீது ஏவப்பட்டு வந்த உச்சப்பட்சமான வன்கொடுமையிலிருந்து பன்றிகளால் விடுவிக்கப்பட்டு விட்டதாக எங்கள் பெரியவர்கள் எல்லோரும் நம்பினார்கள்.அந்த இரவை எங்களால் நீட்டிக்கவும் முடியவில்லை, அவர்களால் வேகமாக விரட்டவும் முடியவில்லை.
