Skip to content

கடற்கோள் காலம்

சுனாமி | ஒக்கி | கஜா

₹140.00

ஒக்கி புயல் மற்றும் சுனாமியின் தாக்கத்தை விவரிக்கும் 'கடற்கோள் காலம்' புத்தகம். அதிகாரிகளின் அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2019
Format Paperback
Tags Disaster Management , Environmental Issues , Social Commentary

Description

கடல் பழங்குடிகள் முன்னெப்போதும் சந்தித்திராத நடுக்கத்தை ஒக்கிப் பேரிடரின்போது எதிர்கொண்டன.இப்பீதி கடல் விளைவித்ததல்ல, கரை திட்டமிட்டு நிகழ்த்திய ஓன்று. அபாயமணி ஒலிக்கவேண்டிய அரசு அவர்களைக் கைவிட்டது; மீட்க வரவேண்டிய படைகள் அவர்களின் சடலங்களை சேகரிக்கக்கூட வரவில்லை... இயற்கைப் பேரிடர்களை அடித்தள மக்கள் மீதான உளவியல் போராக முன்னெடுக்கும் குரூர மனநிலை ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் அம்மக்களுக்குப் போக்கிடமேது?