கினோ
₹350.00
வண்ணப் படங்களுடன் கூடிய சிறார்களுக்கான கதை புத்தகம்
குழவிப் பூங்கா: வண்ணப் படங்களுடன் கூடிய அழகான சிறார்களுக்கான கதை! மதிவதனியின் சிறந்த படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
கதை எழுதினாலும் சரி, கல்வி குறித்து எழுதினாலும் சரி மதிவதனி அளவாகவும் எழுதுகிறார்; தெளிவாகவும் எழுதுகிறார். வெற்றி பெறும் எழுத்து இது.அன்பு வாழ்த்துகள்...- ச. மாடசாமி