மஜீத் கவிதைகள்
சொந்தமற்றுப் போன மண்ணைப் பற்றிய சித்திர மொழி
₹150.00
மஜீத் கவிதைகள்: போர் மற்றும் ஆக்கிரமிப்பின் சித்திர மொழியைப் படியுங்கள். எதிர் வெளியீடு வெளியிட்ட கவிதைத் தொகுப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2012 |
| Format | Paperback |
Description
முன்னெச்சரிக்கையாய் யுத்தத்துக்கு சொற்கள் புறப்பட்டுச் சென்றுவிட்டன. அவர்களின் கொலைவெறிக்கு முன்பாக ஆக்கிரமிப்புக்கு முன்பாக கொடூரங்களுக்கு முன்பாக அச்சுறுத்தலாக வெடிக்கத் தொடங்கிவிட்டன.
