கல்லறையின் வாக்குமூலம்
₹375.00
பாலைவன லாந்தர் எழுதிய 'மீளி' சிறுகதைத் தொகுப்பு! மனித மனதின் ஆழத்தை ஆராயும் கதை.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
பாலைவனத்தில் புதைந்து கிடக்கும் அதிசயங்களை அறிந்து கொள்ளும் ஆர்வங்களைப் போன்றதுதான் மனித மனங்களின் உள் கட்டமைப்புகளை புரிந்து கொள்ள ஆராய்வதும். இரண்டிற்குமே தீர்வுப்புள்ளி கிடையாது. என் சொற்களால் அதில் மீச்சிறு துணைப் புள்ளிகளை விதைத்திருக்கிறேன் என நம்புகிறேன்.- பாலைவன லாந்தர்