Skip to content

மேக வெடிப்பு

சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைகள்

₹50.00

சுப்ரபாரதிமணியன் எழுதிய 'மேக வெடிப்பு' சுற்றுச்சூழல் சிக்கல்களைப் பற்றிய ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு.

Category Essay
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2014
Format Paperback
Tags Ecology , Environmental Issues , Environmentalism

Description

இந்நூல் மனிதனின் பேராசை, இயற்கையின் சீற்றங்கள், மரணித்த சுற்றுச்சூழலாளர்கள் என்று தொட்டுச் செல்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாம் எதிர்கொள்ளப்போகும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றியும் முன்னறிவிக்கிறது. சுப்ரபாரதிமணியன் சுற்றச்சூழல் குறித்த படைப்பாக்கங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.