மீன்குகைவாசிகள்
₹190.00
சிறார் கதைகள்
வீரமாமுனிவர் எழுதிய 'பரமார்த்த குருவும் சீடர்களும்' நகைச்சுவையான சிறுவர் கதை! சீடர்களின் மூடத்தனத்தால் ஏற்படும் வேடிக்கைகள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | எதிர் வெளியீடு |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
பரமார்த்த குருவும், விவேகமற்ற அவரது ஐந்து சீடர்களான மட்டி, மடையன், மூடன், மிலேச்சன், பேதை ஆகியோரும் எதிர்கொள்ளும் அனுபவங்களை நகைச்சுவை ததும்ப இந்த நூல் விவரிக்கிறது. சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் ரசிக்க முடிகிற நகைச்சுவை படைப்பு.