Skip to content

செஞ்சோளம்

₹699.00

நோபல் பரிசு பெற்ற மோ யான் எழுதிய 'செஞ்சோளம்' நாவலை வாங்குங்கள். சீன இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பு!

Category Novel
Publisher எதிர் வெளியீடு
Language Tamil
Year 2026
Format Paperback

Description

நோபல் பரிசு பெற்ற மோ யான் சீனாவின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.சீன முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர்… மோ யான் சீன இலக்கியக் காட்சிப்புலத்தில் தனித்துத் தெரிகிறார். அவருடைய எழுத்தில் புத்துணர்ச்சி தரும் உண்மைத்தன்மை உள்ளது.– டைம்நவீன காலப் புனைவுகளில், வழக்கத்துக்கு மாறான, மிகுந்த வலிமையான படைப்புகளில் இந்தப் புத்தகம் இடம்பெறுகிறது.– நியூ யார்க் நியூஸ்டேமோ யான் உலக இலக்கியத்தில் இடம்பெறத் தகுந்தவர். அவரது குரல் வாசிப்பவரில் இதயத்துக்குள் செல்லும் - குந்தேரா, கார்ஸியா மார்குவேஸ் ஆகியோரைப் போல.– ஏமி டான்