ஆம்பஸ் தோம்பஸ் ஹிப்போகாம்பஸ்
₹80.00
அராத்து எழுதிய 'பிரேக் அப் குறுங்கதைகள்' - வித்தியாசமான கதை சொல்லும் பாணியில் எழுதப்பட்ட சிறுகதைத் தொகுப்பு!
| Category | Short Story |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2019 |
| Format | Paperback |
எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக்கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த மொழி வடிவத்திற்குள்ளும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான மொழி வடிவங்களில் கதைகள் சீறிப் பாய்கின்றன.பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் பிரேக் அப்களை அதே பித்து நிலையில் பகடியாக எழுதப்பட்டிருக்கிறது.