Skip to content

புத்தர் வைத்திருந்த தானியம்

₹150.00

மௌனன் யாத்ரிகாவின் கவிதைகள் நிலத்தையும், பொழுதையும் கருப்பொருளாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. வாங்க!

Category Poetry
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2019
Format Paperback

Description

இந்தத் தொகுப்பில் ஒவ்வொரு கவிதையின் விவரிப்பிலும் உரிப்பொருளை முன்வைக்க முதல் பொருளான நிலத்தையும் பொழுதையும் காட்டிவிட்டுக் கருப்பொருள்களை விளைவிக்கிறார் கவிஞர் மெளனன் யாத்ரிகா.