Skip to content

சயனைட் குறுங்கதைகள் (எழுத்து பிரசுரம்)

₹300.00

அராத்து எழுதிய 'சயனைட் குறுங்கதைகள்' - இதுவரை தமிழில் சொல்லப்படாத கதைகளின் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2018
Format Paperback

Description

தற்கொலை குறுங்கதைகள் நாவலுக்குப்பின், அதன் பாதிப்பு முற்றிலும் இல்லாமல் , வேறொரு ஸ்டைலில் எழுத வேண்டும் என்று நினைத்து எழுத ஆரம்பித்தது சயனைட் குறுங்கதைகள். இதுவரை தமிழ்ப் புதினங்கள் கண்டு கொள்ளாத தருணங்கள் , தவற விட்ட கதைகள், முக்கியத்துவம் இல்லாத நிகழ்வுகள் போன்றவைகளை எடுத்து முயற்சித்துப் பார்த்ததுதான் சயனைட் குறுங்கதைகள்.