Skip to content

கபடவேடதாரி

₹530.00

கபடவேடதாரி நாவல் சமூக அரசியல் பகடியை மாயாஜால எழுத்து நடையில் வழங்குகிறது. பா.ராகவனின் சிறந்த படைப்பு!

Category Novel
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2021
Format Paperback

Description

'முற்றிலும் வித்தியாசமான, ஈர்க்கக் கூடிய மாயாஜால எழுத்து.' - மோகன் சுவாமிநாதன்'Amazing Socio-Political satire.' - கார்த்திக்'மாயாஜால மொழி. கட்டிப்போடும் கதை. சமகால அரசியல் தொடல், It has to be certainly celebrated.' - ராஜா செல்வராஜ்'கிறிஸ்டொஃபர் நோலனும் மாத்யூ ரெய்லியும் சேர்ந்த ஒரு அவதாரம் பாரா.' - ராஜேஸ்வரன் ராமமூர்த்தி''வித்தியாசமான எழுத்து. வித்தியாசமான சிந்தனை. வித்தியாசமான நடை. தமிழின் ஜார்ஜ் ஆர்வெல். Excellent.' - இந்துமதி'மன வக்கிரம் உள்ள ஒரு கிறுக்குப் பிடித்த பைத்தியக்காரன் எழுதிய கதை' - ரவிச்சந்திரன்'முழுதும் ஃபேஸ்புக்குக்குள் நடக்கும் கதை. அங்குள்ள fake idகள், அவரவர் அரசியல் சார்பு, முட்டல் மோதல்கள், ஆஃபாயில் ஐடியாலஜிகள் அனைத்தையும் தோலுரித்துக் காட்டும் நாவல்.' - சித்ரா கோகுலகிருஷ்ணன்