Skip to content

பசித்த தலைமுறை

மூன்றாம் உலக இலக்கியம்

₹210.00

பசித்த தலைமுறை: ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளின் கதைகள். மூன்றாம் உலக இலக்கியத்தின் வலிமையான குரல்!

Category Short Story
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2023
Format Paperback

Description

ஆசிய, ஆப்பிரிக்க, லத்தீன் - அமெரிக்க நாடுகளின் கவிதை, சிறுகதை, கட்டுரைகளின் தொகுப்பு பசித்த தலைமுறை.மூன்றாம் உலக நாடுகளின் மரபுகள் அழிக்கப்பட்டன. அவர்களது மொழிக்கு பதிலாக ஆதிக்க நாடுகளின் மொழிகள் கொடுக்கப்பட்டன. பண்பாடுகள் அழிக்கப்பட்டன. பசியும், நோயுமாக இருக்கும் அவர்களிடம் ஏதேனும் சக்தி எஞ்சி இருக்குமென்றால் அதையும் அச்சம் கொன்று விடுகிறது.-ஃப்ரான்ட்ஸ் ஃபேனான்