Skip to content

டெஹ்ரான் ஃபைல்ஸ்

₹250.00

டெஹ்ரான் ஃபைல்ஸ்: இஸ்ரேல்-ஈரான் நிழல் யுத்தத்தின் ரகசிய ஆவணம்! உலக அரசியலின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Report
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Espionage , International Politics , Middle East Conflict

Description

உலகப் போரின் விளிம்பில் ஒரு நிழல் யுத்தம்!ஒருகாலத்தில் ரகசியக் காதலர்களாகக் கைகோர்த்த இஸ்ரேலும் ஈரானும், இன்று மூன்றாம் உலகப் போரின் விளிம்பில் நேருக்கு நேர் நின்று ஒருவரையொருவர் அழிக்கத் துடிப்பது ஏன்?பாலைவனத்தின் அடியில் பாய்ந்த ரகசிய எண்ணெய் நதி, உளவுத்துறைகளின் இருட்டறை ஒப்பந்தங்கள், ‘ஸ்டக்ஸ்நெட்' வைரஸ், ஏஐ இயந்திரத் துப்பாக்கிக் கொலைகள், பல பத்தாண்டுகளாக வளர்க்கப்பட்ட ஹிஸ்புல்லா, ஹமாஸ் பினாமிப் படைகள்... என 70 ஆண்டுகால ‘நிழல் யுத்தத்தின்' குருதி தோய்ந்த ஆவணம் இந்த ‘டெஹ்ரான் ஃபைல்ஸ்’.எல்லைகள் தாண்டிய படுகொலைகள், பல பில்லியன் டாலர் சைபர் ஆயுதங்கள், உலகப் பொருளாதாரத்தை முடக்கும் கடல்வழிப் போர்கள் என இஸ்ரேல் - ஈரான் இடையேயான இந்தப் போர் வெறும் மத்திய கிழக்கிற்கானதல்ல; ஒட்டுமொத்த மனித குலத்தின் அமைதிக்கான மாபெரும் அச்சுறுத்தல். அறம், நியாயம் என்பதைத் தாண்டி, அரசுகள் தங்கள் இருப்பைத் தக்கவைக்க எந்த எல்லைக்கும் செல்லும் என்ற சர்வதேச யதார்த்தத்தை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து மேய்கிறது இந்நூல்.பக்கங்களைத் திருப்புங்கள்...உலக அரசியலின் இருண்ட பக்கங்களுக்குள் நுழையுங்கள்!