Skip to content

ரைட்டர்

₹440.00

எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் விமர்சகர்களுக்கான ஒரு தனித்துவமான கட்டுரைத் தொகுப்பு. 'ரைட்டர்' புத்தகத்தை வாங்குக!

Category Essay
Publisher எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing)
Language Tamil
Year 2024
Format Paperback
Tags Literary Criticism , Literature , Writing

Description

இவை ஓர் எழுத்தாளனின் குறிப்புகள். எழுத்து பற்றிய குறிப்புகள். A Writer’s Diary!எழுத்தாளர், வாசகர், விமர்சகர், பதிப்பகம், ஊடகம், சமூக ஊடகம் என எழுத்து எனும் சூழலமைப்பில் (Ecosystem) புழங்கும் சகலருக்கும் இதில் பெற்றுக்கொள்ள விஷயமுண்டு.எழுத்து குறித்தும் எழுத்தாளர் குறித்தும், த‌ன்னை முன்வைத்தும் பிறரை முன்னிட்டும், சிறிதும் பெரிதுமாய், தீவிரமும் பகடியுமாய், நல்லதும் கெட்டதுமாய் எழுதப்பட்டவை இவை - அடிப்படையில் ஓர் எழுத்தாளனின் அனுபவங்கள், அறிதல்கள், அபிலாஷைகள். எனவே, எழுத்தை, வாசிப்பை ஆர்வமுடன் அணுகும் எவர்க்கும் இதில் தொடர்புபடுத்திக் கொள்ளத் தருணங்கள் உண்டு. அவை உந்துதலாகவும் திறப்பாகவும் அமையக்கூடும்.In short, புத்தகங்கள் மீது பிரேமை கொண்டோர் அனைவருக்குமானது இப்புத்தகம்!