யாவரும் கேளிர்
உலகெலாம் பரவி வாழும் தமிழர் வரலாறு
உலகெங்கும் பரவிய தமிழர்களின் வரலாற்றை அறிய 'யாவரும் கேளிர்' புத்தகத்தை வாங்குக. 18-19 ஆம் நூற்றாண்டுகளில் நடந்த தமிழர் குடியேற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
| Category | Report |
|---|---|
| Publisher | எழுத்து பிரசுரம் (Tamil imprint of Zero Degree Publishing) |
| Language | Tamil |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | Migration , Tamil Diaspora , Tamil History |
Description
இன்றுபிரான்சிலோ,தாய்லாந்திலோஒருபொதுவிடத்தினில்நின்றுகொண்டு, சற்றே உரத்த குரலில்தமிழில்பேசினால்,யாரேனும்தமிழிலேயேபதிலளிக்க அதிகவாய்ப்புண்டு.உலகின்பல நாடுகளில்அங்கிங்கெனாதபடிஇன்றுபரவியிருக்கின்றனர்தமிழர்கள். ஆனால் முதல்தமிழ்க்குடியேற்றம் எங்கு? எப்போது நடந்தது? அதைவிட முக்கியமாக ஏன் வேறொருநிலத்தைத்தங்கள்இருப்பிடமாகஅம்மக்கள்தேர்ந்தெடுத்தனர்? அவர்களதுசந்ததியினர்இன்று எவ்வாறுவாழ்கிறார்கள்?18-19நூற்றாண்டுகளில்கடல்களைக்கடந்துதூரதேசங்களில்தமிழர்கள்சென்றிறங்கியகரும்பு,ரப்பர்,தேயிலைத்தோட்டங்களில்அவர்களுக்குப்பல நிலைகளில் சங்கடங்கள் காத்திருந்தன. பசி, நோய், அடக்குமுறை எனஅனைத்தையும்தாங்கிக்கொண்டனர்.கடினஉழைப்பு அவர்களுக்குஅடையாளத்தைத்தந்தது.சவாலானசூழ்நிலைகளில்மனஉறுதிஅவர்களைஉயிர்ப்புடன்வைத்திருந்தது.அச்சுறுத்தலாகப்பார்க்கப்பட்டவர்கள்ஒரு கட்டத்தில், தாங்கள்குடிபுகுந்தமண்ணின்மைந்தர்களாகவேமாறிப்போயினர்.இவையனைத்தையும்தங்கள் மொழி, மரபு, நம்பிக்கைஇவற்றைக்கைவிடாமலேயேசெய்தனர். காற்றில்வீசியடிக்கப்பட்டவிதைகள்வேறிடத்தில்விழுந்துமுளைப்பதைப்போல, அறிமுகமில்லாத நாட்டில் தமிழர்கள்வேரூன்றினர்.சகிப்புத்தன்மையும்போராட்டங்களும்சரிவிகிதத்தில்கலந்த, பெரிதும்பேசப்படாதஉலகத்தமிழர்வரலாற்றைச்சொல்கிறதுஇந்நூல்.
