Skip to content

எண்ணங்கள்

₹80.00

உங்களுடைய எண்ணங்களை கட்டுப்படுத்தி வாழ்க்கையில் சாதிக்க 'எண்ணங்கள்' புத்தகம் உதவும். இன்றே வாங்குங்கள்!

Category Essay
Publisher கங்கை புத்தக நிலையம்
Language Tamil
Format Paperback
Tags Philosophy , Psychology , Self-Help

Description

பக்குவம் பெறாத மனோநிலை பெற்றவர்கள் எவ்வளவு பயிற்சி பெற்றாலும் எந்த விஷயத்தையும் முழுமையாகக் கற்றுக்கொள்ள இயலாது. எண்ணங்கள் நமது கட்டுக்குள் கொண்டு வரப்படாத வரை நம்மால் எதையும் சாதிக்க முடியாது. நூலாசிரியர் மிக அற்புதமாக ஒருவன் எண்ணங்களை அதன் நிலையற்ற தன்மையை அவனது மனமே உருவாக்குகிறது என அழகாக கூறுகிறார்.