விதியே கதை எழுது..!
₹120.00
அப்சல் எழுதிய 'விதியே கதை எழுது' நாவல், நட்பு மற்றும் காதலைச் சுற்றி எரியும் ஒரு சோகமான கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | கஸல் |
| Language | Tamil |
| Year | 2022 |
| Format | Paperback |
Description
இந்த நாவல் பற்றி எரியும் தீ. ஒரு சோகத்தை எரித்து சாம்பலாக்கி விட்டு நட்பு காதல் என்ற இரண்டு உணர்வுகளால் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் தீ.
