Skip to content

பேடைக்குயில்

₹200.00

பாத்திமா பைஸல் எழுதிய 'பேடைக்குயில்' நாவல், காதல் மற்றும் உறவுகளின் சிக்கல்களை அழகாக விவரிக்கிறது.

Category Novel
Publisher கௌரா பதிப்பகக் குழுமம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

குயில்களுக்குச் சொந்தமாகக் கூடு இல்லை. அதனாலேயே, தனது முட்டைகளை அடைகாத்து, தானே குஞ்சுகளை வெளிக்கொண்டு வர முடிவதில்லை. இதனை உணர்ந்தே பேடைக்குயில்கள் ஆண்குயில்களின் மோகத்திற்கு அவ்வளவு எளிதில் இணங்குவதில்லை. குயில்கள் மட்டுமன்ன சில குயின்களும் அவ்வாறே...