நான் என்னும் பேரதிசயம்!
வாழ்வைக் கொண்டாடலாம்!
ஜான்சி ஷஹி எழுதிய 'நான் என்னும் பேரதிசயம்' மனதின் நிறங்களை ஆராயும் உளவியல் கட்டுரைகளின் தொகுப்பு. இன்றே வாங்குங்கள்!
| Category | Essay |
|---|---|
| Publisher | Her Stories |
| Language | Tamil |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Psychology , Self-Help , Tamil Literature |
Description
இந்தக்கட்டுரைகள் மனிதமனங்களின்நிறங்களை,பயங்களை,நம்பிக்கைகளை,சிக்கல்களைக்கவனப்படுத்துகின்றன.பேசப்படாதவிஷயங்களைப்பேசுவது என்பதுதான் இன்றைக்கு மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட ஒன்றாக உளவியல் சார்ந்துஎழுதப்பட்டஇந்தக்கட்டுரைகள்இந்தத்தருணத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொண்டிருக்கின்றன.-கவிஞர் ராஜாத்திசல்மாசுய அனுபவம் தந்ததெளிவைஓர் உரையாடல் போக்கில் அழகாக பதிய வைக்கிறது ஒவ்வொருகட்டுரையும். தினசரிவாழ்வைக்கடக்கஉதவும் எளியவாழ்க்கைத்தத்துவங்கள்புத்தகம் முழுக்கவிரவிக்கிடக்கின்றன.இவர்எடுத்துக்கொண்டசொற்கள் எல்லாம்நேர்மறைச்சொற்கள்.ஓரிடத்தில்கூடபிரச்னை என்ற வார்த்தை இல்லை.அதற்குப்பதிலாக சவால் என்ற சொல்லாடல்பயன்படுத்தப்பட்டுஇருக்கிறது.முற்றுமுடிவில்இந்தப்புத்தகம்வெகுமக்கள்எழுத்தின்அடர்ப்பிரதி!-அலெக்ஸ்பால்மேனன்ஐ.ஏ.எஸ்.
