Skip to content

பெண்ணியம் அறிவோம்

₹100.00

பெண்ணியம் அறிவோம்: 21-ம் நூற்றாண்டில் பெண்களின் நிலை குறித்து இரா. பிரேமா எழுதிய சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு.

Category Essay
Publisher Her Stories
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Feminism , Social Issues , Sociology , Women's Studies

Description

21-ம் நூற்றாண்டில் பெண்கள் முழு சுதந்திரம் அடைந்து விட்டார்கள் 'என்பது பெரும்பான்மையோர் கருத்தாக உள்ளது. மேலோட்டமாகப் பார்க்கும் போது. இக்கூற்று உண்மை போலவே தோன்றும். உண்மையில் பெண்களின் நிலை என்ன என்பதை இந்நூலில் இடம்பெற்றுள்ள சிறு கட்டுரைகள் விளக்குகின்றன. இவை. படிப்பவர்களின் அகக்கண்களைத் திறக்கும் என்பது உறுதி. இக்கட்டுரைகளைப் படிப்பவர்களுக்கு ஒன்று கூறிக் கொள்கிறேன். இவை ஆண்களை எதிர்க்கும் கட்டுரைகள் அல்ல. சமூகத்தில் காணப்படும் வாழ்வியல் நடைமுறைகளை முன்வைக்கும் கட்டுரைகளே. உள்ளதை உள்ளவாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதே என் வேண்டுகோள். புரிந்து கொண்டால் சமூக மாற்றம் ஏற்படும்.