Skip to content

இனிக்கும் இஸ்லாம்

₹140.00

இனிக்கும் இஸ்லாம்: இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகளை எளிய கட்டுரைகளாகப் படியுங்கள். இஸ்லாத்தின் அடிப்படைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
Language Tamil
Year 2020
Format Paperback
Tags Culture , Islam , Philosophy , Religion

Description

இஸ்லாம் என்பது ஓர் வாழ்வியல் கோட்பாடு. மிகப்பெரும் சித்தாந்தம். உலகை வழி நடத்தும் கொள்கை. அந்த அடிப்படையில் இஸ்லாத்தை அனைவரும் அணுக வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாமிய வாழ்வியல் நெறிமுறைகள் இந்த நூலில் எளிய கட்டுரைகளாக 50 தலைப்புகளில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.