இஸ்லாம் ஒரு நடுநிலை மார்க்கம்
₹160.00
இஸ்லாமியச் சட்ட விளக்கம்: இஸ்லாமிய சட்ட விதிகள் (மஸாயில்கள்) குறித்த எளிய விளக்கங்கள். இன்றே வாங்குங்கள்!
| Category | Report |
|---|---|
| Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) |
| Language | Tamil |
| Year | 1993 |
| Format | Paperback |
| Tags | Islamic Law , Muslim Law , Religion |
தூய்மை, தொழுகை, ஜகாத், நோன்பு ஆகிய தலைப்புகளில் மஸாயில்கள் எனும் சட்ட விதிகள் எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. செய்முறைப் பயிற்சி தரப்பட்டிருப்பது இதன் கூடுதல் சிறப்பு.