காலடிச் சுவடுகள்
₹70.00
காலடிச் சுவடுகள்: வரலாற்று மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து சிறந்த தருணங்களை விவரிக்கும் ஒரு உத்வேகமான புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) |
| Language | Tamil |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Biography , History , Islam , Muslims |
Description
காலடிச் சுவடுகள்வரலாறு படைத்த மனிதர்களின்வரலாற்றிலிருந்து பளிச்சென மின்னுகின்றகாட்சிகளை விவரிக்கின்ற நூல் இது.சின்னச்சின்ன நிகழ்வுகள்தான். ஆனால்எல்லாமே வாழ்க்கைக்கு ஒளியூட்டுகின்றஉதய தாரகைகள்.அன்பு, பண்பு, துணிவு, கனிவு, பணிவு,வாய்மை, நேர்மை, தூய்மை, வாக்குத்தவறாமை, எளிமை என அனைத்துநற்குணங்களின் நறுமணத்தை பக்கங்கள்தோறும் நுகர முடியும்.
