நெஞ்சோடு (முதல் தொகுதி)
₹70.00
நெஞ்சோடு: எளிய நிகழ்வுகள் மூலம் பெரிய தத்துவங்களைச் சொல்லும் இனிய நூல். உளவியல், அழகியல், அறவியல் கலந்த அரிய புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) |
| Language | Tamil |
| Year | 2005 |
| Format | Paperback |
| Tags | Philosophy , Psychology , Spirituality |
Description
சின்னச் சின்ன நிகழ்வுகள் - சின்னச் சின்ன சந்திப்புகள் மூலம் பெரிய தத்துவங்களையும் எளிமையாகச் சொல்ல முடியுமா? முடியும் என்று எண்பித்துள்ளது இந்த இனிய நூல்...! அழகியல் கலந்து, உளவியல் புரிந்து, அறவியல் கூறும் அரிய நூல்...! உங்கள் நெஞ்சோடும் நினைவோடும் உறவாட வருகிறது நெஞ்சோடு....
