Skip to content

குர்ஆன் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கும் முன்

₹110.00

குர்ஆன் மொழிபெயர்ப்பைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு முழுமையான வழிகாட்டி! இன்றே வாங்குங்கள்.

Category Report
Publisher இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT)
Language Tamil
Year 2021
Format Paperback
Tags Islam , Quran , Religious Studies

Description

குர்ஆன் மொழிபெயர்ப்பைப் படிக்கும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் சில இடங்களில் புரிந்துகொள்வதில் சிரமம் உள்ளது. விளக்கம் இருந்தால் புரிந்துகொள்ள எளிதாக இருக்கும் என்கிற கோரிக்கைகள் அதிகரித்த வண்ணம் இருந்தன.குர்ஆனின் வரலாறு, அதன் அமைப்பு முறை, மனனமாக இருந்த குர்ஆன் எழுத்து வடிவில் எப்படிப் பதியப்பட்டது, பாதுகாப்பாக இருப்பதற்கான காரணங்கள், ஆரம்ப காலத்தில் இதற்கான முயற்சிகள் எவ்வாறு இருந்தன போன்ற முக்கிய தகவல்களை வாசகர்களுக்குச் சொல்ல வேண்டும் என எழுதப்பட்ட நூல்.‘‘குர்ஆன் மொழிபெயர்ப்பைப் படிக்கத் தொடங்கும் முன்” எனும் தலைப்பில் அந்த முக்கியத் தகவல்களை எல்லாம் தொகுத்து குர்ஆன் மொழிபெயர்ப்பைப் படிக்கும் அனைவருக்கும், படிக்கத் தொடங்குவதற்கு முன்பாகப் பயன்படும் வகையில் ஆதாரப்பூர்வமான பல தகவல்களுடன் இருக்கும் நூல்.