உஸ்மான் (ரலி)
₹800.00
உலகமயமாக்கல் இஸ்லாமிய கண்ணோட்டத்தில்! முஸ்லிம் இளைஞர்கள் மீதான இதன் தாக்கம் மற்றும் தீர்வுகளை அறிய இன்றே வாங்குங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (IFT) |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
| Tags | Globalization , Islam , Politics |
உலக நாடுகளைத் தன் கைப்பிடிக்குள் சிக்க வைக்கும் அமெரிக்காவின் சூழ்ச்சித் திட்டம் தான் உலகமயமாக்கல் என்பது உண்மையா? இஸ்லாம் கூறும் உலக மயமாக்கலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இளைய தலைமுறையின் பாதிப்புகள்? திட்டங்கள் - தீர்வுகள் என்ன? உலக மயமாக்கல் குறித்து இஸ்லாமியப் பார்வையில் வெளியாகும் முதல் முன்னோடி நூல்!