Skip to content

அம்மா ஒரு கொலை செய்தாள்

₹350.00

அம்பை எழுதிய 'அம்மா ஒரு கொலை செய்தாள்' சிறுகதைத் தொகுப்பு! பெண்களின் வலி மற்றும் மீண்டெழுதலைப் பற்றிய கதைகள்.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2016
Format Paperback

Description

அம்பை பரந்த நோக்கமும் கூர்மையான வெளிப்பாடும் வலுவான தீர்மானங்களும் கொண்டவர்.  பெருமிதம் கொள்ளத்தக்க தனித்துவமானவர். நிராகரிக்க முடியாதபடி தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்தவர். வாசிப்பவரை ஆழநேசித்து வலுப்படுத்தும் சக்தியைக் கொண்டிருக்கும் அம்பையின் கதைகள் பெண்ணானவள் கொல்லப்படுகிற ரணங்களிலிருந்து மீண்டெழுந்து சொல்லப்பட்டவை.-முன்னுரையில் அனார்