Skip to content

பாரதியின் கடிதங்கள்

₹140.00

பாரதியார் எழுதிய அரிய கடிதங்களின் தொகுப்பு! அவரது வாழ்க்கையையும், எழுத்துக்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Letters
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2005
Format Paperback
Tags Biography , History , Literature

Description

கல்வி கற்பதற்கு எட்டயபுரம் அரண்மனையின் பொருளுதவி வேண்டி, பதினைந்து வயதுச் சிறுவனாக எழுதிய கவிதைக் கடிதம் முதல், இறப்பதற்குக் கொஞ்ச காலத்திற்கு முன்பு குத்தி கேசவப்பிள்ளைக்கு எழுதிய கடிதம் வரை, பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களின் அரிய தொகுப்பு இந்நூல்.