Skip to content

எனது நிலத்தின் பயங்கரம்

₹90.00

நவாஸ் சௌபியின் 'எனது நிலத்தின் பயங்கரம்' ஈழத்தின் கவிதைகளைத் தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த கவிதைத் தொகுப்பு.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2008
Format Paperback

Description

சமீப காலமாகக் கிழக்கிலங்கைப் பகுதியிலிருந்து வெளிப்படும் வித்தியாசமான கவிதைக் குரல்களில் ஒன்று எம். நவாஸ் சௌபியினுடையது.ஈழத்தின் இன்றைய பயங்கரச் சூழலையும், கவிதைபோலும் வசீகரமான காதலின் புதிர் நிலைகளையும், பிரிவின் துயரக் கணங்களையும் ஆரவாரமில்லாத தனித்துவமான மொழியில் உணர்த்தும் கவிதைகள் இவை.