Skip to content

இந்திரா காந்தி: இயற்கையோடு இயைந்த வாழ்வு

₹595.00

இந்திரா காந்தியின் அரசியல் மற்றும் இயற்கையுடனான உறவை ஜெய்ராம் ரமேஷ் அவர்களின் நூலில் தெரிந்து கொள்ளுங்கள்.

Category Biography
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2019
Format Paperback
Tags Biography , Environmentalism , Indian Politics

Description

பதினாறாண்டுகள் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி வாழ்வுமுழுவதும் இயற்கையுடன் கொண்டிருந்த நெருங்கிய தோழமையுணர்வை, இந்நூல் அரிய சான்றுகளுடன் பதிவு செய்கிறது.அரசியல்வாதியும் கற்றறிந்த அறிஞருமான ஜெய்ராம் ரமேஷ், இந்திராவின் தனிப்பட்டவாழ்வு, அரசியல்வாழ்வு, சுற்றுச்சூழல்மீதான ஈடுபாடு ஆகியவற்றை ஊடுபாவாகப் பின்னி இந்திரா காந்தியின் வரலாற்றை இயற்கையியலாளரின் வரலாறாகச் சுவையாகச் சித்திரிக்கிறார்.