ஊரும் சேரியும் (காலச்சுவடு)
₹200.00
காலச்சுவடு இதழில் வெளியான சிறந்த கவிதைகளின் தொகுப்பு! நவீன தமிழ் கவிதையின் போக்குகளை அறிய இன்றே வாங்குங்கள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2004 |
| Format | Paperback |
| Tags | Literary Criticism , Poetry , Tamil Literature |
காலச்சுவடு இதழில் 1994 முதல் 2003 வரை வெளிவந்த கவிதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு இது. சுமார் இருநூறு கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கவிஞர்களின் பங்களிப்புகள் இவை. கடந்த பத்தாண்டுக் காலத் தமிழ் நவீனக் கவிதை இயக்கத்தின் போக்குகளை இத்தொகுப்பு பிரதிபலிக்கிறது என்பது மிகையல்ல.