Skip to content

கண்ணகி தொன்மம்

சமூக மானுடவியல் ஆய்வு

₹130.00

கண்ணகி தொன்மம்: தமிழ்ச் சமூகத்தின் தொன்மங்களை சமூக மானுடவியல் நோக்கில் ஆய்வு செய்கிறது. வாங்க!

Category Report
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2013
Format Paperback
Tags Anthropology , Mythology , Tamil Literature

Description

தமிழ்ச்சமூகம் போன்ற பழைமைச் சமூகங்களின் தொன்மங்கள், உறைந்த குறியீடுகள் கொண்டவை; பன்முகப் பொருண்மைகள் நிறைந்தவை; வரலாறு நெடுக அரசியல், சமூகம், பண்பாட்டு மிகுஅசைவியக்கங்களை உணர்த்தவல்லவை; இன்னும் பரந்துபட்ட தளங்களோடு ஊடுருவிப் பொருள் உணர்த்தி நிற்பவை;  அத்தகைய பரிமாணங்கள் கொண்ட கண்ணகி தொன்மம் தமிழ்ச் சமூகத்தின் ஒரு மூலப்படிவமான தொன்மமாகும். இத் தொன்மத்தின் ஆழ்ந்த, நுட்பமான பரிமாணங்களைச் சமூக மானிடவியல் நோக்கில் முதன்முறையாக இந்நூல் முன்வைக்கிறது.