கருமிளகுக் கொடி
₹250.00
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ நாவல் தலித் வாழ்வை புதிய கோணத்தில் சொல்கிறது. இன்றே வாங்குங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
டாக்டர் வி. சந்திரசேகர ராவின் ‘கருமிளகுக் கொடி’ தலித் வாழ்வை மாறுபட்ட பார்வைக் கோணத்தில், வித்தியாசமான முறையில் கூறும் நாவல்.தலித்துகள் தமக்கான விடுதலையைப்பெற எதிரிகளுடன் போராடுவதற்கு முன், குடும்ப அமைப்பிலுள்ள அதிகாரத்தையும் இறுக்கத்தையும் உடைத்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தைக் கவனப்படுத்தும் நாவல் இது.தமிழுக்குப் புதிய குரல்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்னும் முனைப்புடன் செயலாற்றிவரும் க. மாரியப்பன் இதைச் சிறந்த முறையில் தமிழில் தந்துள்ளார்.
