Skip to content

ஸ்ரீதரன் கதைகள்

₹750.00

ஸ்ரீதரன் கதைகள் வாங்குக! காலச்சுவடு பதிப்பகத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2013
Format Paperback

Description

பித்தமும் எதிர்வயமான உயர்ந்த அறிவு நிலையும் அம்பலத்துடன் ஆறு நாட்கள் கதையின் உள் அந்தரங்கத்தில் ரகசியமாக ஏற்படுத்தும் உக்ர விவாதம் கதையின் மேல் அமைப்பில் பல்வேறு நிகழ்வுகளாகவும் பாத்திரங்களாகவும் கதை அமைப்புக்கொள்கின்றன. இது ஓர் அசாத்திய சாதனை என்று தோன்றுகிறது. இந்தக் கதைக்கான தயாரிப்பு கடந்த முப்பது வருடங்கள் ஸ்ரீதரனுக்கு.