Skip to content

தேனொடு மீன்

₹125.00

இசை எழுதிய தேனொடு மீன் கவிதைத் தொகுப்பு! கம்பரின் காவியம், சினிமா, காமம் என பல உலகங்களை ஆராய்கிறது.

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2020
Format Paperback

Description

கம்பரின் காவியம், பழந்தமிழ்ப்பாடல்கள், புத்தகங்கள், சினிமா, காமம் என்று வெவ்வேறு உலகங்களுக்குள் ஒரு சிறுவனுக்குண்டான துறுதுறுப்புடனும், பரவசத்துடனும் நுழைகிறார் இசை. அந்த உலகங்களுள் அவர் சுட்டிக்காட்டும் பலதும் நம்மையும் பரவசம் கொள்ளச் செய்கின்றன.- சாம்ராஜ்