Skip to content

உப்புநீர் முதலை

₹60.00

நரனின் 'உப்புநீர் முதலை' கவிதைகள், வாழ்வின் அபூர்வ நிகழ்வுகளைத் தியான மனநிலையுடன் பதிவு செய்கின்றன. வாங்க!

Category Poetry
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2010
Format Paperback

Description

அபூர்வ நிகழ்வுகளின் நொடிப் பொழுதை வாழ்வின் பெரும் பொழுதாகக் கவிதைகளில் தக்கவைக்க விரும்புகிறார் நரன். சொற்களுக்குள் அடங்க மறுக்கும் நிகழ்வை அவற்றுக்குள் நிலைநிறுத்துகின்றன இந்தக் கவிதைகள். இந்தக் கவிதைப்பொழுது சில சமயங்களில் தியான மனநிலையையும் சில சமயங்களில் மழலை வியப்பையும் அளிக்கின்றன.