வற்றும் ஏரியின் மீன்கள்
₹240.00
அம்பையின் 'வற்றும் ஏரியின் மீன்கள்' சிறுகதைத் தொகுப்பு! புதிய கதைகள், ஆழமான உணர்வுகள். இன்றே வாங்குங்கள்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | காலச்சுவடு |
| Language | Tamil |
| Year | 2007 |
| Format | Paperback |
Description
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதி வருபவரும் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவருமான அம்பையின் நான்காவது சிறுகதைத் தொகுப்பு இது. இதுவரை பிரசுரமாகாத 13 புதிய சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
