Skip to content

புதிரா… புனிதமா…

₹250.00

டாக்டர் மாத்ருபூதத்தின் 'புதிரா... புனிதமா?' பாலியல் கல்வி பற்றிய ஒரு விரிவான கையேடு.

Category Report
Publisher கற்பகம் புத்தகலாயம்
Language Tamil
Format Paperback
Tags Health , Psychology , Sex Education

Description

சென்ற ஆறு ஆண்டுகளாக தனியார் தொலைக்காட்சியொன்றில் 'புதிரா புனிதமா' என்ற தலைப்பில் ஒரு பாலியல் கல்வி நிகழ்ச்சியை நடத்தி வந்தேன். அப்போது பல நேயர்கள் பாலியல் கல்விக்கான புத்தகம் தமிழில் வெளிவந்தால் நல்ல பயனளிக்கும் என்று எழுதியிருந்தனர். அதன் அடிப்படையில், அந்த நிகழ்ச்சியில் பல நேயர்கள்களின் சந்தேகங்களுக்கு தான் அளித்த பதில்களையும், மற்றும் 32 வருட மனநல மருத்துவ அனுபவத்தையும், இது சம்பந்தமான பல புத்தகங்களிலிருந்து, சஞ்சிகைகளிலிருந்தும் சேகரித்த விஞ்ஞான உண்மைகளையும் அடிப்படையாகக் கொண்டு இந்நூலை எழுதியுள்ளேன் . புத்தகத்தில் பல இடங்களிலும் பதில்கள் கொச்சைத் தமிழிலும் கூறப்பட்டிருக்கின்றன. அது பாமர மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கையாளப்பட்டிருக்கின்றது.- ந.மாத்ருபூதம்.