Skip to content

ஆகவே நீங்கள் என்னைக் கொலை செய்வதற்குக் காரணங்கள் உள்ளன

₹55.00

வசுமித்ரவின் ஆழமான கவிதைகள், முத்தச் சகதி மற்றும் குற்றவுணர்ச்சி நிறைந்த இருள் நிறைந்த அனுபவங்களை வெளிப்படுத்துகின்றன.

Category Poetry
Publisher கருப்புப் பிரதிகள்
Language Tamil
Format Paperback

Description

முத்தச் சகதியும் குற்றவுணர்ச்சியும் இருண்மைகளை உடைத்தெறிந்து கவிதைகளாய் மாறி நிற்கின்றன வசுமித்ரவிடம். செய்யுள் இலக்கணத்திலிருந்து விடுபட்ட கவிதையை மனத்தடைகளிலிருந்து விடுவித்ததற்காக வசுவின் கவிதைகளைக் கொண்டாடலாம்.