Skip to content

ஞாபக விலங்கு

₹90.00

அழகிய பெரியவன் எழுதிய 'ஞாபக விலங்கு' கவிதைகள் காதல், போராட்டம் மற்றும் பருவங்களின் நினைவுகளைக் கூறுகிறது.

Category Poetry
Publisher கருப்புப் பிரதிகள்
Language Tamil
Year 2016
Format Paperback

Description

காதலும் போராட்டங்களும் கனிந்ததொரு பருவங்களின் நினைவாகவும் விளைவாகவும் உள்ள கவிதைகள் இவை. மன்றலின் முறையீடுகள் மெளனா என்கிறப் படிமங்களாய் ஒரு பக்கமும், இருப்பின் எதிர்ப்பு தகிக்க ஜாதியை செவுளில் அறையும் போர்க்குண கவிதைகள் இன்னொருப் பக்கமுமென இலக்கிய இயக்கங் கொள்ள வைக்கிற எழுத்துக்களிவை.