Skip to content

பேசும் பூனை

₹130.00

புதிய கதைகள், புதிய திசை! சு.வினோத்தின் 'பேசும் பூனை' கதைகள் தென்றல் போல வருடி, புயல் போல மோதும்!

Category Short Story
Publisher கதவு பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

பேசும்பூனை கதைகளெல்லாம் புத்தம் புதியதாக இருக்கின்றன. புதிய திசையிலிருந்து புதிய காற்றாய் வீசுகிறது. சில கதைகளில் தென்றலைப் போல வருடிச் செல்கிறது. சில கதைகளில் புயலைப்போல மோதி இழுத்துச் செல்கிறது. சில கதைகளில் நிதானமாக யோசிக்க வைக்கிறது. கதைகளனைத்துமே சொல் புதிது பொருள் புதிதாகத் திகழ்வதென்பது முனைவர் வினோத்தின் கலைத்திறனைக் காட்டுகிறது.விதவிதமாக, வகைவகையாக, நாம் முற்றிலும் எதிர்பார்த்திராத கதைகளை எழுதியிருக்கிறார் எழுத்தாளர் சு.வினோத்.