Skip to content

புறநானூறு: புதிய வரிசை வகை

₹1000.00

சாலமன் பாப்பையாவின் புறநானூறு புதிய வரிசை வகை! பழந்தமிழர்களின் இலக்கியப் புதையலை அறிந்து கொள்ளுங்கள்.

Category Essay
Publisher கவிதா பப்ளிகேஷன்
Language Tamil
Year 2019
Format Hardcover
Tags Classical Tamil , Literary Criticism , Tamil Literature

Description

பழந்தமிழர்களின் ஒப்பற்ற இலக்கியப் புதையல் புறநானூறு.சாலமன் பாப்பையாவின் ‘புறநானூறு: புதிய வரிசை வகை’ புத்தகம் பல பழைய கேள்விகளுக்கு விடையளிக்கிறது; பல புதிய கேள்விகளை எழுப்புகிறது.புறநானூறு கூறும் சிறந்த கருத்துகளை பாமரனுக்கும் கொண்டு சேர்க்கும் அரிய பணியைத் திறம்படச் செய்திருக்கிறார் சாலமன் பாப்பையா.இளம் தலைமுறையினர் உட்பட அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.