Skip to content

மானுட யத்தனம் என்றால் என்ன?

₹200.00

ராஜன் குறையின் 'மானுட யத்தனம் என்றால் என்ன?' கட்டுரைத் தொகுப்பு! சமூக சிந்தனைகள் மற்றும் உரையாடல் வழிமுறைகளை ஆராய்கிறது.

Category Essay
Publisher கயல் கவின்
Language Tamil
Year 2014
Format Paperback
Tags Philosophy , Social Commentary , Tamil Literature

Description

முகநூலில் பதியப்பட்டு நண்பர்கள் பலராலும் ஆர்வமாக ஏற்கனவே பகிரப்பட்டிருக்கின்றன ராஜன் குறையின் இக்கட்டுரைகள். இவற்றைத் தொகுப்பாக வாசிக்கையில் உரையாடல் வழிவகைகளைப் பற்றிக் காணக்கிடைக்கும் குறிப்புகள் என் சிந்தனையில் முதல் ஒளித்தெறிப்புகளை நிகழ்த்தின.